Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஷ்ணுபதி புண்ணிய காலம்; வரதராஜ ... பரவை சந்தன மாரியம்மன் கோயில் உற்ஸவ விழா பரவை சந்தன மாரியம்மன் கோயில் உற்ஸவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழா; பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த அம்மன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழா; பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த அம்மன்

பதிவு செய்த நாள்

15 மே
2025
04:05

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகா நதிக்கரையில் உள்ள, கெங்கையம்மன் கோவில், சிரசு திருவிழா, இன்று (மே 15ல்) கோலாகலமாக நடந்தது.


விஷ்ணுவின் அம்சமான, பரசுராமன், தனது தாயின் தலையை வெட்டி, மீண்டும் உயிர்ப்பித்த புராண கதையை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் வேலூர் மாவட்டம், குடியாத்தம், கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதிக் கரையில், கெங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இன்று (மே15)ல்  காலை, 5:00 மணிக்கு, தரணம்பேட்டையில் உள்ள, முத்தியாலம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள், பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகளுடன், அம்மன் சிரசுவை ஊர்வலமாக எடுத்து, கெங்கையம்மன் கோவிலை சென்றடைந்தனர். இதைக்காக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்தனர். இந்த சிரசு திருவிழாவிற்காக இன்று உள்ளூர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது. தரணம் பேட்டை முத்தாலம்மன் கோவிலில் இருந்து புறப்படும் சிரசு 2 கிலோ மீட்டர்கள் ஊர்வலமாக சென்று கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள அம்மனின் உடலில் பொறுத்தப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இடையீட்டு மனு மீதான விசாரணையில் ... மேலும்
 
temple news
மதுரை: உச்சநீதிமன்ற உத்தரவுபடி இன்று(நவ.,28) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. இதில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தீப தூணில் நாளை கார்த்திகை மகா தீப தரிசனம் காண வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், கார்த்திகை மாத திருவாதிரை திருமஞ்சனம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar