Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ... சிங்காநல்லூர் சக்தி விநாயகர் கோவிலில் சப்தமி சிறப்பு அபிஷேகம் சிங்காநல்லூர் சக்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிராமண சேவா சமிதியின் சமஷ்டி உபநயன நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பிராமண சேவா சமிதியின் சமஷ்டி உபநயன நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

19 மே
2025
11:05

உடுமலை; உடுமலை பிராமண சேவா சமிதி பொதுக்குழு கூட்டம் மற்றும் குழந்தைகளுக்கு சமஷ்டி உபநயன நிகழ்ச்சி ராமய்யர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தையொட்டி, குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, பெண் தொழில் முனைவோர் நிகழ்ச்சிகள், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தொடர்ந்து உடுமலை பிராமண சேவா சமிதி மற்றும் ராமய்யர் திருமண மண்டபம் அறக்கட்டளை சார்பில், 5 குழந்தைகளுக்கு, காலை, 10:00 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் சமஷ்டி உபநயனம் மற்றும் பிரம்மோபதேசம் வாத்தியார் ரமேஷ் தலைமையில் நடந்தது. முன்னதாக, காலை, 6:00 மணிக்கு உதக சாந்தி காப்புக்கட்டு, பாலிகை, பூர்வாங்கம் ஆரம்பிக்கப்பட்டது. சமஷ்டி உபநயன நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமிதி தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் ஹரி, பொருளாளர் வெங்கட்ராமன் செய்திருந்தனர். திரளான மக்கள் பங்கேற்று, குழந்தைகளை வாழ்த்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar