Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 45 ஆண்டுக்கு பிறகு திருநெல்வேலி ... வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் விமரிசை வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

21 மே
2025
03:05

சூலூர்; சூலூர் அருகே பள்ளபாளையத்தில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடந்தது.


சூலூர் அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள மகாலட்சுமி கோவில் பழமையானது. இங்கு இரண்டாம் ஆண்டு விழாவும், நேர்த்திக்கடன் வழிபாடு நடந்தது. முன்னதாக, மகாலட்சுமி அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  தொடர்ந்து, வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில், பூஜிக்கப்பட்ட தேங்காய்களை பூஜாரி உடைத்து வழிபாடு நடத்தினார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில்," 21 நாட்கள் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து கொள்வதால், தீவினைகள் அகன்று நன்மை உண்டாகும் என்பது ஐதீகம். இரண்டாம் ஆண்டாக நடக்கும் விழாவில், 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினோம், என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar