Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் வைகாசி ... புவனகிரி ராகவேந்திரர் கோவிலில்  ஏகதின லட்சார்ச்சனை  புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகம் நலம் பெற வேண்டி அரச மரம், வேப்ப மரத்துக்கு திருமணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலகம் நலம் பெற வேண்டி அரச மரம், வேப்ப மரத்துக்கு திருமணம்

பதிவு செய்த நாள்

26 மே
2025
01:05

பெ‌.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள திருமுருகன் நகரில் உலக நலன் வேண்டி, அரசமரம், வேப்ப மரத்துக்கு திருமணம் நடந்தது.


உலகம் நலம் பெற வேண்டியும், திருமண தோஷம் விலகவும், புத்திர பாக்கியம் ஏற்படவும், ராகு கேது தோஷம் விலகவும், அரச மரம் மற்றும் வேப்ப மரத்துக்கு திருமண நிகழ்ச்சி துடியலூர் அருகே உள்ள திருமுருகன் நகரில் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு மங்கள வாத்தியம், தொடர்ந்து, விநாயகர் பூஜை, கலச பூஜை, ஹோமம் நடந்தது. சீர்வரிசையை மங்கள வாத்தியத்துடன் ஆலயம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாப்பிள்ளை வீட்டார் சீர்வரிசை, பெண் வீட்டார் சீர்வரிசை கொண்டுவரும் நிகழ்ச்சிகள் நடந்தன. மாங்கல்யம் அணிவித்தல், ஆசீர்வாதம், பிரசாதம் வழங்குதல். அன்னதானம் ஆகியன நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துடியலூர் மருதாசல கவுண்டர் குடும்பத்தார் மற்றும் கற்பக விநாயகர் கோவில் நிர்வாகத்தார் செய்து இருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
பாலக்காடு: சிருங்கேரி சாரதா பீட சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்குகிறது. பாலக்காடு - ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar