Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ... கூத்தலூரில் புரவி எடுப்பு விழா; குதிரைகள், காளைகள் வைத்து சிறப்பு பூஜை கூத்தலூரில் புரவி எடுப்பு விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மரிக்குண்டு முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மரிக்குண்டு முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

30 மே
2025
05:05

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி ஒன்றியம் மரிக்குண்டு கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் முதல் நாளில் முத்தாலம்மனுக்கு சிலை செய்து மேளதாளம், தேவராட்டத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு சென்றனர். முத்தாலம்மனுக்கு அலங்காரம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2ம் நாளில் அம்மனுக்கு விளவக்கூடை எடுத்து வரும் நிகழ்ச்சியும், பக்தர்கள் வேஷமிட்டு தேவராட்டம், கும்மி ஆட்டத்துடன் தீச்சட்டி, பால்குடம் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராம வழக்கப்படி நாட்டு மாடுகளுக்கு கோயில் வளாகத்தில் மரியாதை செய்து தம்பிரான் ஓட்டம் நடத்தினர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 3ம் நாளில் சிறப்பு பூஜை வழிபாடுகளுக்கு பின் முத்தாலம்மன் பூஞ்சோலை அடைந்தது. அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar