Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்துார் திருத்தளிநாதர் ... அனந்தீஸ்வரர் கோவிலில் வைகாசி விழா கொடியேற்றத்துடன் துவக்கம் அனந்தீஸ்வரர் கோவிலில் வைகாசி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அஷ்டபுஜர் கோவில் குளத்தில் துார்வாரும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் அஷ்டபுஜர் கோவில் குளத்தில் துார்வாரும் பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

31 மே
2025
03:05

காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில் குளம், கடந்தாண்டு பிப்., 26ம் தேதி நடந்த கும்பாபிஷேகத்தின்போது சீரமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் தேங்கியுள்ள நீர் பாசி படர்ந்து பச்சை நிறமாக மாறியதோடு, செடி, கொடிகள் வளர்ந்து சீரழிந்த நிலையில் இருந்தது. எனவே, இக்குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கோவில் குளம் துார்வாரும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ்குமார், கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம் ஆகியோர் கூறியதாவது: அஷ்டபுஜ பெருமாள் கோவில் குளத்தை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில், கஜேந்திர புஷ்கரணி என அழைக்கப்படும் இக்குளம் துார்வாரும் பணி துவக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள் துார்வாரும் பணி முடிக்கப்படும். மேலும், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களும் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar