Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாக பெருவிழா நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழா துவக்கம் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
வைத்தியநாத சுவாமி கோயிலில்  வைகாசி திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2025
11:06

ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன் தினம் இரவு ஏறுசக்கர விநாயகர் கோயிலில் இருந்து புனித மண் எடுத்தல் நடந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு மேல் கோயிலில்,சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ரகுபட்டர் கொடி பட்டம்ஏற்றினார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் சக்கரையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் மற்றும் கோயில் பட்டார்கள் செய்துஇருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை பல்லக்கு சேவை, இரவு வீதியுலா, கோயில் முன்பு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. ஜூன் 6 இரவு 7:00 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் திருக்கல்யாணம், ஜூன் 8 காலை 8:30 மணிக்கு தேரோட்டமும், ஜூன் 9 காலை 9:00 மணிக்கு மேல் வைகாசி விசாக சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா ... மேலும்
 
temple news
புதுடில்லி; முதல்வர் ரேகா குப்தா, இரண்டு நாள் பயணமாக குடும்பத்துடன் நேற்று, உத்தராகண்ட் சென்றடைந்தார். ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அதுல்ய நாதேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில், புதிய வெள்ளி தேர் செய்யும் பணி நடக்கிறது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar