Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை முருகன் கோவில்களில் சஷ்டி ... மலர் அலங்காரத்தில் காஞ்சிபுரம் கங்கையம்மன் அருள்பாலிப்பு மலர் அலங்காரத்தில் காஞ்சிபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்
எழுத்தின் அளவு:
வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2025
12:06

வானுார்; இடையஞ்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது. வானுார் அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தில் உள்ள வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில் கடந்த 1935ம் ஆண்டு முதல் வர்ணமுத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல், செடல் உற்சவமும், அங்காளம்மனுக்கு மிளகாய் பொடி அபிஷேகமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 90வது ஆண்டாக இக்கோவிலில் மிளகாய் அபிஷேக ஆராதனை மற்றும் தீமிதி திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு விரதமிருந்த பக்தர்கள் 3 பேருக்கு மிளகாய் அபிஷேகம் நடந்தது. பால், தயிர், இளநீர், பழங்கள், சந்தானம், மிளகாய் உள்ளிட்ட 108 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு செடல் உற்சவமும், இரவு 7:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar