Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரநாதர் கோவில் தங்கதேர் ... மேலையூரில் மல்லன் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் மேலையூரில் மல்லன் கருப்பர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெங்களூரு திருப்பதி பெருமாள் கோவிலில் தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு தரிசனம்
எழுத்தின் அளவு:
பெங்களூரு திருப்பதி பெருமாள் கோவிலில் தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு தரிசனம்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2025
04:06

கர்நாடகா; பெங்களூரு வையாலிகாவளியிலுள்ள திருமலை திருப்பதி ஸ்ரீவாரி கோயிலுக்கு தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு அவரது மனைவியுடன் வருகை தந்தார். கோவில் குருக்கள் மற்றும் அதிகாரிகள் அவரை பூர்ணகும்பத்துடன் வரவேற்றனர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து இறைவனை தரிசனம் செய்த பி.ஆர். நாயுடுவிற்கு, கோவில் குருக்கள் பட்டு வஸ்திரம் அணிவித்து கௌரவித்தனர். வேத மந்திரங்களால் அவர்களை ஆசீர்வதித்தனர். பின்னர், அன்னபிரசாத மையத்தில் பக்தர்களுக்கு நாயுடு உணவு வழங்கினார். கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் வழிபாட்டு நடைமுறைகள் மற்றும் வசதிகள் குறித்து ஊழியர்களிடம் விசாரித்து சென்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar