Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் மத்திய அமைச்சர் ... அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தெப்பத் திருவிழா. அரியக்குடி திருவேங்கடமுடையான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்; தள்ளுமுள்ளு.. பக்தர் மண்டை உடைந்தது
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை கோவிலில் குவிந்த பக்தர்கள்; தள்ளுமுள்ளு.. பக்தர் மண்டை உடைந்தது

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2025
12:06

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐந்து மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிலையில், வார விடுமுறை நாட்களில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கானோர் கோவிலிற்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் செல்கின்றனர். வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையான நேற்று, பல்வேறு பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், அருணாசலேஸ்வரர் கோவிலில், 1 கி.மீ., துாரத்திற்கு நீண்ட வரிசையில், ஐந்து மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதில், ஒரு பெண் பக்தரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்னர், போலீசார் அவரை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பினர். கோவில் உள்பகுதியில் பக்தர்களுக்கு முறையாக எவ்வித வசதிகளும் செய்யாததால், தள்ளு முள்ளு ஏற்பட்டு, 15 நாட்களுக்கு முன்பு, இரு முறை பக்தர்களிடையே கை கலப்பு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 
temple news
சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று ஜனன உற்சவத்தையொட்டி சுவாமிக்கு தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar