Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் 38வது ... திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம்; முன்னேற்பாட்டு பணிகள் ஆய்வு திருச்செந்தூர் முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர்
எழுத்தின் அளவு:
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2025
12:06

திண்டுக்கல்; திண்டுக்கல் நத்தம் ரோடு குள்ளனம்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி அமாவாசை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமி அமர்ந்த கோலத்திலும் சூரிய பகவான் சந்தன காப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனர். 18 சித்தர்கள், பாலம்பிகை ஆயூர்தேவி ரேணுகாம்பாள் முதலிய தெய்வங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை செய்ய சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சவுராஷ்ட்ரா சபை தலைவர் அருள்ஜோதி, செயலாளர் சாந்தியால், மேனேஜிங் டிரஸ்டி கண்ணன், சிவ பாலாஜி ஸ்டில்ஸ் உரிமையாளர்கள் சுப்பிரமணியன், சிவா, பாலவிக்னா வீவிங் மில்ஸ் இயக்குனர் பிரபு கலந்து கொண்டனர். திண்டுக்கல் கேட்டரிங் அசோசியேசன் சங்கம் தலைவர் கணேசன், செயலாளர் பிரகாஷ் தலைமையில் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
ஈரோடு; சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்கோவிலில் குண்டம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை ; மேட்டுப்பாளையத்தில் பழமை வாய்ந்த மைதானம் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar