Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்வ கருப்பணசுவாமி கோயில் ... சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமர்ந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் 38வது ஆண்டு விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் 38வது ஆண்டு விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2025
12:06

குன்னுார்; வெலிங்டன் ஐயப்பன் கோவிலில், 38வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. குன்னுார்– ஊட்டி சாலையில் அமைந்துள்ள வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் நேற்று நடந்த, 38வது ஆண்டு விழாவில் காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:30 மணிக்கு அபிஷேகம், காலை,7:00 மணிக்கு உஷ பூஜை, 9:00 மணிக்கு கலச பூஜை நடந்தது. 11:00 மணிக்கு கலச அபிஷேகம், உச்ச பூஜை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஐயப்பன் அலங்கார ரதம் கோவிலில் துவங்கி, போகித் தெரு வழியாக சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது. முன்னதாக, செண்டை மேளம், சங்கு முழங்க ஐயப்பனுக்கு புஷ்ப அபிஷேகம் நடந்தது. விளக்கு மற்றும் பல்வேறு வகையான மலர்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து, தீபாரதனை புஷ்ப அபிஷேகம் தாயம்பகா, மத்தள பூஜை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சபரிமலை பரம்பரை தலைமை குருக்கள் பிரம்ம ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி மேற்பார்வையில், நம்பூதிரிமார்கள் பூஜைகள் நடத்தினர். ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் முரளிதரன் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar