Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பெரியகோவிலில் மாதுளை ... 40 ஆண்டுகளுக்குப் பிறகு.. மசராய பெருமாள் கோவிலில் பாலாலயம்;  பக்தர்கள் பரவசம்.... 40 ஆண்டுகளுக்குப் பிறகு.. மசராய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் ஆந்திர கலால் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் ஆந்திர கலால் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் தரிசனம்

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2025
05:06

காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு ஸ்ரீ வரசித்தி விநாயகர் சுவாமி கோயிலுக்கு ஆந்திரப் பிரதேச மாநில கலால் மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் ஸ்ரீ கொல்லு. ரவீந்திரா, தனது குடும்பத்தினருடன், வருகை தந்து, இறைவனை தரிசித்து, இறைவனின் அபிஷேக சேவையில் பங்கேற்றார். கோயில் துணை செயல் அதிகாரி  ரவீந்திர பாபு அவர்களை சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர் கோயிலுக்குள் சென்றவர்கள் விநாயகரை தரிசனம் செய்த பிறகு கோயில் வளாகத்தில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு இறைவனின் பிரசாதங்களையும், விநாயகர் திருஉருவப்படத்தையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் கோதண்டபாணி, சித்தூர் கலால் அதிகாரிகள், சுரங்கத் துறை அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.



பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar