தென்திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2025 11:07
திண்டுக்கல்; திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் சக்கரத்தாழ்வார் சன்னதியில் சக்கரத்தாழ்வார் பெருமாளுக்கு விசேஷஅலங்காரத்துடன் திருமஞ்சனம் பூஜைகள் நடந்தது. ஜென்ம நட்சத்திரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமிக்கு மாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் பக்கதர்களுக்கு 3 வகை பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர், கோயில் அங்கத்தினர் செய்திருந்தனர்.