Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் குவியும் ஐயப்ப பக்தர்கள்: ... ராஜநாகலட்சுமி கோவிலில் டிச.23ல் ராகு, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்த்தீஸ்வரர் கோவிலில் அய்யப்ப விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2012
11:12

திருவள்ளூர் : தீர்த்தீஸ்வரர் கோவிலில், அய்யப்ப திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் சுவாமி கோவிலில் உள்ளஅய்யப்ப சுவாமிக்கு, 42ம் ஆண்டு திருவிளக்கு பூஜை, கடந்த இரு தினங்களாக நடந்தது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கின. மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலை அய்யப்ப சுவாமிக்கு அன்னாபி ஷேகம் நடைபெற்றது.திங்கட்கிழமை திருவிளக்குப் பூஜை நடந்தது. விசேஷ அலங்காரத்துடன் அய்யப்ப சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.மேலும், மகா தீபாராதனை, வாண வேடிக்கை, பஞ்சவாத்தியம், காவடி, கரகாட்டம், தாயம்பகா, உடுக்கை, திரி உழிச்சல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகள் பங்கேற்ற தாலதட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அய்யப்பனுக்கு, 150 கிலோ எடை உள்ள சாமந்திப் பூவில் கட்டப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், ஸ்ரீ அய்யப்பா திருப்பணி சேவா சங்கம் சார்பில் செய்யப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar