சூர்ய பிரபை வாகனத்தில் வீதி உலா வந்த சுப்பிரமணிய சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2025 12:07
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள செங்கல்வராய சுவாமி ஆடிக் கிருத்திகை விழாவின் இரண்டாம் நாள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சூர்ய பிரபை வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிநெடுகிலும் கற்பூர ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.