Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ஆடி பூரம் உற்சவம்; யோக ... செங்கழனி மாரியம்மன் கோவிலில் 1ம் தேதி செடல் திருவிழா செங்கழனி மாரியம்மன் கோவிலில் 1ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2025
11:07

செஞ்சி; ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் சாகை வார்த்தல் திருவிழாவில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. செஞ்சி அடுத்த காரை ரேணுகா பரமேஸ்வரி கோவிலில் 5 நாள் சாகை வார்த்தல் திருவிழா நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து 108 பெண்கள் ஊர்வலமாக பால்குடங்களை, எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். நாளை 3 வது நாள் விழாவாக பூங்கரகம் ஊர்வலமும், சாகை வார்த்தலும், இரவு அம்மன் வீதி உலாவும் நடக்க உள்ளது. 5ம் நாள் விழாவாக 24ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar