Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 108 ... பழநி கோயிலில் தங்கரத புறப்பாட்டில் திரண்ட பக்தர்கள் பழநி கோயிலில் தங்கரத புறப்பாட்டில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கழனி மாரியம்மன் கோவிலில் 1ம் தேதி செடல் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செங்கழனி மாரியம்மன் கோவிலில் 1ம் தேதி செடல் திருவிழா

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2025
11:07

விருத்தாசலம்; பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவில், செடல் திருவிழாவை முன்னிட்டு, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம், பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத செடல் திருவிழாவையொட்டி நேற்று காலை அம்மனுக்கு அபிேஷக ஆராதனை, காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 1ம் தேதி, காலை 7:00 மணிக்கு மணிமுக்தா ஆற்றில் இருந்து செடல் அணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 2ம் தேதி கஞ்சி கலய ஊர்வலம், 3ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar