Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மயிலாடுதுறை காவிரி துலா கட்டம், ... ஆடி அமாவாசையில் வீட்டில் குல தெய்வத்தை வழிபடுவது முக்கியம் ஏன்? ஆடி அமாவாசையில் வீட்டில் குல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேரளாவில் ஆற்றங்கரை, கோவில்களில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
கேரளாவில் ஆற்றங்கரை, கோவில்களில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து மக்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2025
12:07

பாலக்காடு; கேரள மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களாக தீவிரமாக பெய்யும் நிலையில், இன்று ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மக்கள் வழிபட்டனர்.


கேரளா மாநிலத்தில், பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கரையோரங்களில் தர்ப்பணம் நடத்த, அரசு அபாய எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், புகழ்பெற்ற ஆலுவா சிவன் கோவில், திருவனந்தபுரம் திருவல்லம் பரசுராமர் கோவில், மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே உள்ள திருனாவாய நாவா முகுந்தர் கோவில், வயநாடு அருகே உள்ள திருநெல்லி சிவன் கோவில் ஆற்றங்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும், திருச்சூர் மாவட்டத்தில், பாம்பாடி ஐவர்மடம், பாலக்காடு மாவட்டம் கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ஆற்றங்கரையோர பகுதிகள், ஆனிக்கோடு அஞ்சு மூர்த்தி கோவில், மேற்கு யாக்கரை விஸ்வேஸ்வரர் கோவில் என பல இடங்களில் அதிகாலை முதல், ஏராளமானோர் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். மாநிலத்தின் பல்வேறு கடற்கரை ஓரங்களிலும், மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி: பழநி தைப்பூசத்தையொட்டி பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் நகரத்தார் காவடிகள் நேற்று ... மேலும்
 
temple news
மறைமலை நகர்: பிளாஸ்டிக் குப்பை நிறைந்து அசுத்தமாக உள்ள, சிங்கபெருமாள் கோவில் சுத்த புஷ்கரணி குளத்தை ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத வளர்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட முருகர் கோவில்களில், தைப்பூச ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உ.அம்மாபட்டி மூங்கில் அன்னை காமாட்சியம்மன் கோயில் ராஜகோபுரம் திருப்பணிகள் துவக்க விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar