Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரத்தில் ஆகம விதிகள் மீறல், ... திருவதிகை ரங்கநாத பெருமாள் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் திருவதிகை ரங்கநாத பெருமாள் ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்தன காப்பு அலங்காரத்தில் இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
சந்தன காப்பு அலங்காரத்தில் இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2025
11:07

புதுச்சேரி; இரும்பை, பாலா திரிபுரசுந்தரி அம்பாள் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். புதுச்சேரி – திண்டிவனம் பைபாஸ் சாலை, இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுர சுந்தரி அம் பாள் கோவிலில் நேற்று ஆடிப்பூர உற்சவம் நடந்தது. அதனையொட்டி, காலை பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, மாலை பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேர் உள்புறப்பாடு நடந்தது. இதில், பங்கேற்ற பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட்டியினர் செய்திருந்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar