Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 48 ஆண்டுக்கு முன்பு கடல் தாயின் ... மாயன் காலண்டர் வதந்தி புஸ் ஆனது! மாயன் காலண்டர் வதந்தி புஸ் ஆனது!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை- 8: வேண்டாம் வீண் வார்த்தை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 டிச
2012
10:12

மரம் நல்லது என்றால், அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால், அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். நல்லவர், நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை வெளிக்கொணர்வர். தீயவரோ, தீய கருவூலத்திலிருந்து தீயவற்றையே வெளிக்கொணர்வர். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள், என்று அறிவுறுத்தியவர் இயேசு கிறிஸ்து.

அன்பில் ஆனந்தத்தையும், பண்பில் பரோபகாரத்தையும் வெளிப்படுத்தும் பெற்றோரின் குழந்தைகள், தங்கள் வாழ்விலும் அதே குணநலன்களை பிரதிபலிப்பர். "நல்ல மரம், நல்ல கனி என்று பார்ப்பவர்கள் இவர்களை பாராட்டுவர். எண்ணம் தூய்மையானதாக இருந்தால், வார்த்தைகளில் இனிமை இழைந்திருக்கும். கேட்பவர்களின் காதுகளில் அது, ஸ்வரங்களின் பரவசத்தை ஏற்படுத்தும். பண்பாளராக இருந்தாலும், வார்த்தைகளில் நிதானம் நிலைத்திருக்க வேண்டும். இல்லையேல், நாம் பேசும் வார்த்தைகளே நம்மை குற்றவாளியாக மற்றவர் முன் நிறுத்தி விடும்.வாழ்நாளில், நாம் பேசிய தேவையற்ற வார்த்தைகளுக்காக இறுதி நாளில், இறைவனிடம் பதிலளிக்கும் நிலை ஏற்படும் என்ற அச்சம் எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar