Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோழவந்தான் தென்கரை நவநீதகிருஷ்ணன் ... இலங்காமணி பத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் இலங்காமணி பத்ரகாளியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாடிக்கொம்பு பெருமாள் கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முடிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாடிக்கொம்பு பெருமாள் கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற அரசு முடிவு

பதிவு செய்த நாள்

22 ஆக
2025
01:08

திண்டுக்கல்; தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில் ,கங்கைகொண்ட சோழபுரம், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வரிசையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலையும் சுற்றுத்தலமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் கலைநயம் மிக்க சிற்பங்கள், ஒரே கல்லிலான சிற்பங்கள், நுணுக்கமான சிற்ப கலை உள்ளிட்ட பல விசேஷங்களை கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலை சுற்றுலா தலமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தாடிக்கொம்பு சவுந்தர ராஜ பெருமாள் திருக்கோயில் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு பெருமை சேர்க்கும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகி விடும் என திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar