Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றத்தூரில் குவிந்த பக்தர்கள்; ... திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலில் இளையான்குடி மாறநாயனார் குருபூஜை திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில் தேர் திருவிழா; தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கீழப்புலியூர் பச்சையம்மன் கோவில் தேர் திருவிழா; தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

23 ஆக
2025
01:08

பெரம்பலூர்; கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவில், ஆவணி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத திருத்தேர் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம், இந்த ஆண்டு ஆவணி மாத திருத்தேர் திருவிழா கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பூச்செறிதல் விழா  மற்றும் 14ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்,  சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பின் திருவீதி விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வில் ஒன்றான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இத்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar