Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோவில்களில் ஆவணி சனி சிறப்பு ... திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆவணி சனி சிறப்பு பூஜை; எள் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆவணி சனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளையான்குடியில் மாறநாயனார் குருபூஜை விழா; சிவனடியார்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இளையான்குடியில் மாறநாயனார் குருபூஜை விழா; சிவனடியார்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

23 ஆக
2025
03:08

இளையான்குடி; இளையான்குடியில் நடைபெற்ற எம்பிரான் இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.


63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழா ஆவணி மாதம் மகம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று நடைபெற்றதை முன்னிட்டு சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் அதிகாலை உற்சவர்கள் ராஜேந்திர சோழீஸ்வரர், ஞானாம்பிகை அம்மன், மாறநாயனார், புனிதவதி அம்மன் சுவாமிகளுக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு ஞானாம்பிகை அம்மன் சன்னதி முன்புறம் உள்ள மண்டபத்தில் அலங்காரத்தில் எழுந்தருளினர்.இதனைத் தொடர்ந்து கைலாய வாத்தியங்கள் முழங்க அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள்,திருமுறை பாராயணம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு சிவாக்கர தேசிகரின் சொற்பொழிவு நிகழ்ச்சியும்,இரவு 9:00 மணிக்கு நாயன்மாருக்கு சிவபெருமான் காட்சியளித்தலும் சிவனடியார்களின் வீதி உலாவும் நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானம் நடந்தது. விழாவில் இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் நூற்றுக்கணக்கான சிவனடியார்களும் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar