Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் ... மருதூர் அனுமந்தராய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு மருதூர் அனுமந்தராய சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டாபிராமர் சுவாமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பட்டாபிராமர் சுவாமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

25 ஆக
2025
02:08

பாகூர்; மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் சுவாமி கோவில், புனர்பூசம் நட்சத்திரத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. புதுச்சேரி – கடலுார் சாலை, மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர், லட்சுமணன், சீதாபிராட்டி சமேத பட்டாபிராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ராமர் பிறந்த நட்சத்திரமான, புனர்பூசம் நட்சத்திரத்தையொட்டி, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இதனையொட்டி, காலை 9:00 மணிக்கு, பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர, இளநீர் உள்ளிட்டவற்றால் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கபட்டு பக்தர்களுக்கு பிரசாத ம் வழங்கப்பட்டது. மாலை 6.00 மணியளவில், உற்சவமூர்த்தி உள்புறப்பாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சின்னசாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar