Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கி.கிரி ஐயப்ப ஸ்வாமிகோவிலில் மண்டல ... சபரிமலை மற்றும் ஆரியங்காவில் நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்! சபரிமலை மற்றும் ஆரியங்காவில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் 24ல் வைகுண்ட ஏகாதசி விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2012
11:12

காரிமங்கலம்: காரிமங்கலம் லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 24ம் தேதி நடக்கிறது.காரிமங்கலம் கடைவீதி, அக்ரஹாரம் லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும், 24ம் தேதி அதிகாலை, 3.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது.மாலை, 6 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும், 25ம் தேதி துவாதசி சிறப்பு பூஜையும் நடக்கிறது. விழா கட்டளைதாரர்கள் டாக்டர் பன்னகசைனம் குடும்பத்தினர் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்குகின்றனர்.ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் மோகன்குமார், பிரகாஷ், மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.* தர்மபுரி கோட்டை வரலட்சுமி சமேத பரவாசுதேவர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை, 3.30 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு பூஜையும், அலங்காரமும், அபிஷேகமும், 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தின் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* காவேரிப்பட்டணம் தேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவில், காரிமங்கலம் பிக்கன்அள்ளி சென்னகேசவ பெருமாள் கோவில், கோவிலூர் சென்னகேசவ பெருமாள் கோவில், பழைய தர்மபுரி சென்னகேசவ பெருமாள் கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், திருவீதி உலா, சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar