Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சென்றார் மாணிக்க வாசகர் ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றம் ஆரோக்கிய அன்னை சர்ச் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

02 செப்
2025
01:09

சூலுார்: ஸ்ரீ தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜையையொட்டி சங்காபிஷேகம் நடந்தது. ரங்கநாத புரத்தில் உள்ள ஸ்ரீ தங்கமுத்து மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, கும்பாபிஷேக விழா முடிந்து, தினமும் மாலை, மண்டல பூஜை நடந்தது. 48வது நாள் மண்டல பூஜை நிறைவை ஒட்டி, 108 சங்காபிஷேக பூஜை நடந்தது.


முன்னதாக, பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு, மண்டல பூஜை ஹோமம் நடந்தது. தொடர்ந்து புனித நீர் நிரம்பிய சங்குகளுக்கு பூஜை நடந்தது. பால், தயிர், பன்னீர், இளநீர் அபிஷேகம் முடிந்து, 108 சங்காபிஷேகம் நடந்தது. அலங்கார தீபாராதனைக்குப்பின், பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar