Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை முத்தாலம்மன் கோயில் ... ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நேந்திரன் பழம் சமர்ப்பணம் ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாமனரை உத்தமன், மாயன் என்று சொல்வது ஏன்?
எழுத்தின் அளவு:
வாமனரை உத்தமன், மாயன் என்று சொல்வது ஏன்?

பதிவு செய்த நாள்

04 செப்
2025
03:09

மனிதர்களில் நான்கு வகையினர் உண்டு. அதமா அதமன், மத்யமன், உத்தமன் என்பவை எவை. பிறரையும் வாழ விடாமல், தானும் வாழாமல் இருக்கும் பயனற்றவனே அதமா அதமன். தான் மட்டும் வாழ நினைப்பவன் அதமன். தான் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என நினைப்பவன் மத்யமன். தான் கெட்டாலும் பிறர் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவன் சிறந்த உத்தமன். பிறரிடம் கையேந்தி யாசகம் பெறுவது தனக்கு இழிவானாலும், தேவர்களின் நன்மைக்காக வாமனர் மகாபலிசக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்டார். அதன் காரணமாகவே ஆண்டாள் வாமனரை உத்தமன் என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறாள்.


மாயம் செய்வதில் வல்லவன் என்பதால் கிருஷ்ணருக்கு மாயன் என்ற பெயருண்டு.  மாயன் என்ற சொல் வாமனருக்கும் பொருந்தும். குள்ளமாக வந்து மகாபலியிடம் மூன்றடிமண் கேட்டார். ஆனால், திருவடியால் அளக்கும்போது திரிவிக்ரமானாய் வானுக்கும் பூமிக்கும் விஸ்வரூபம் எடுத்தார். சின்ன அடியைக் காட்டி பெரிய அடியால் பூமியை அளந்ததால் வாமனருக்கும் மாயன் என்ற பெயர் உண்டானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம்  பகுதியில் வைத்தியபுரி ஸ்ரீ மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு, வாரணாசியில் கங்கை நதியில் புனித நீராட ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான ... மேலும்
 
temple news
 பெ.நா.பாளையம்: ‘நாட்டில் நன்மை பெருக வேண்டும், தீமை ஒழிய வேண்டும்’ என, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar