Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடுவீரப்பட்டு பச்சை வாழியம்மன் ... தனுஷ்கோடி ராமாயண வரலாற்று கோயிலில் பக்தர்கள் அவதி தனுஷ்கோடி ராமாயண வரலாற்று கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராவத்தநல்லூர் சஞ்சீவி ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராவத்தநல்லூர் சஞ்சீவி ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 செப்
2025
10:09

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லூர் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வரதராஜா பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.


மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லூர் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா முன்னிட்டு நேற்று காலை 6.30 மணிக்கு அஸ்வ பூஜை, கோ பூஜை, கஜ பூஜை ஹோமங்களும், 7.30 மணிக்கு மகா பூர்ணாஹுதி பூஜையும் 8 மணிக்கு யாத்ரா தானமும் நடைபெற்றது. காலை ஒன்பது மணிக்கு கடன் புறப்பட்டு 9.30 மணிக்கு வரதராஜ பெருமாள் மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் இந்து அறநிலை துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.கோவில் சார்பில் பொதுமக்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். மாலை சாமியின் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருள் தரும் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 28-08.2025 அன்று நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலை பூஜை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில்  ஆவணி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் வெள்ளிக் கவசம் -சூலாயுதத்துடன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருண்பாளித்த அம்மன்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar