Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி ... கரிய மாணிக்க பெருமாள் கோவில் புனரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல் கரிய மாணிக்க பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுயம்பு சுத்தவராகி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுயம்பு சுத்தவராகி அம்மன் கோவிலில் பஞ்சமி வழிபாடு

பதிவு செய்த நாள்

12 செப்
2025
11:09

விழுப்புரம்; சுயம்பு சுத்தவராகி அம்மன் கோவில் பஞ்சமி வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


விழுப்புரம், செஞ்சி சாலையில் உள்ள டி.முத்தியால்பேட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த சுயம்பு சுத்தவராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு மாலை 4:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar