Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழக்கரை அரியசுவாமி கோயிலில் ... செவிலிமேடு ராமானுஜர் கோவிலை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல் செவிலிமேடு ராமானுஜர் கோவிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதவப்பாக்கம் ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதவப்பாக்கம் ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

15 செப்
2025
01:09

உத்திரமேரூர்; ஆதவப்பாக்கம் ஆதிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், ஆதவப்பாக்கத்தில் ஆதவனநாயகி சமேத ஆதிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. புதிதாக கட்டப்பட்ட இக்கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, காலை 6:00 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜை நடந்தது. காலை 9:00 மணிக்கு, யாக சாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கலசநீரை, மூலவரான ஆதவனநாயகி சமேத ஆதிலிங்கேஸ்வரர் மீது ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் ரோப் கார் சேவை பழுது அடைந்த கியர்பாக்ஸ் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar