Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ... வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம் வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவம்; முகூர்த்த கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவம்; முகூர்த்த கால் நடப்பட்டது

பதிவு செய்த நாள்

17 செப்
2025
03:09

சிவகங்கை; சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரமோத்ஸவ விழா நேற்று முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் இன்று காலை 9:45 மணிக்கு முகூர்த்தக்கால் நட்டு புரட்டாசி சனி வார விழாவை துவக்கினர். ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் வெள்ளி அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். புரட்டாசி விழாவை முன்னிட்டு தினமும் காலை 5:00 மணிக்கு திருமஞ்சனம், காலை 9:00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். ஒவ்வொரு சனி தோறும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை திருமஞ்சனம், உற்சவ மூர்த்திக்கு அபிேஷக ஆராதனை நடைபெறும். இரவு ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் வீதி உலா வருவார். புரட்டாசி சனி வார விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்குரிய ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. விழா ஏற்பாட்டை அந்தந்த மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர். 


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 
temple news
திருப்பூர்: காசிக்கு நிகரான பைரவ தலமாக போற்றப்படும் குண்டடம் கொங்கு வடுகநாத சுவாமி மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar