Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று பிரதோஷம், கலியுகாதி; சிவ சிவ ... வடபழநி ஆண்டவர் கோயிலில் பிரம்மாண்ட சக்தி கொலு; வரும் 22ல் துவங்குகிறது நவராத்திரி விழா வடபழநி ஆண்டவர் கோயிலில் பிரம்மாண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி கனகதுர்க்கை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி கனகதுர்க்கை அம்மன் கோயிலில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

19 செப்
2025
01:09

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி கோயிலில் வரும் 22ம் தேதி திங்கட்கிழமை முதல் 01.10.2025 புதன்கிழமை வரை தேவி நவராத்திரி விழா காளஹஸ்தி சிவன் கோயில் அருகில் உள்ள கனகாசலம் மலை மீது வீற்றிருக்கும் கனக துர்கை அம்மையாருக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. தேவி நவராத்திரியின் போது, ​​ஸ்ரீ கனக துர்கை அம்மையார் பின்வரும் அலங்காரத்தில் காட்சி தருவார்.


1)  22ம் தேதி திங்கட்கிழமை : காலை ராஜராஜேஸ்வரி தேவி அலங்காரம்

2).23.09.2025 செவ்வாய்க்கிழமை:  ஸ்ரீ மீனாட்சி அம்மையார் அலங்காரம்

3) .24.09.2025 புதன்கிழமை:  ஸ்ரீ வைஷ்ணவி தேவி அலங்காரம்

4.) 25.09.2025 வியாழக்கிழமை :  மஹாலக்ஷ்மி அலங்காரம்

5) .26.09.2025 வெள்ளிக்கிழமை:  அன்னபூர்ணா தேவி அலங்காரம்

6) .27.09.2025 சனிக்கிழமை:  காத்யாயனி தேவி அலங்காரம்

7) .28.09.2025 ஞாயிற்றுக்கிழமை :  லலிதா திரிபுர சுந்தரி தேவி அலங்காரம்

8) .29.09.2025 திங்கட்கிழமை:  சரஸ்வதி தேவி அலங்காரம்

9).30.09.2025 செவ்வாய்க்கிழமை :  துர்காதேவி அலங்காரம்

01).10.2025 புதன்கிழமை ஸ்ரீ மகிஷாசுர மர்தினி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் புரிவார். விழாவை முன்னிட்டு, காளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ பொஜ்ஜல. சுதிர் ரெட்டி தலைமையிலான கோயில் அதிகாரிகள் தேவஸ்தான வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயில் ஆன கனகதுர்க்கை அம்மன் கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழா விற்கான சுவரொட்டிகளை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar