Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோயிலில் பிரம்மாண்ட ... நீலகிரியில் சத்ய சாய் பிரேம பிரவாஹினி ரத யாத்திரை; பக்தர்கள் தரிசனம் நீலகிரியில் சத்ய சாய் பிரேம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனிக்கிழமை; திருப்புல்லாணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனிக்கிழமை; திருப்புல்லாணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

19 செப்
2025
04:09

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியை தரும் என்பதும் சனியின் பார்வையும் பலவீனமடையும் என நம்பப்படுகிறது. கிரக தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் மேற்கொள்கின்றனர். ராமநாதபுரத்தில் இருந்து 9 கி.மீ., தொலைவில் உள்ள ஆதிஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. சமஸ்தான நிர்வாகத்தினர் கூறியதாவது: புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் உள்ளூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக நிழற்குடை மற்றும் குடிநீர் வசதி மற்றும் வரிசை ஒழுங்குபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றனர். திருப்புல்லாணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து கூடுதல் எண்ணிக்கையில் அரசு டவுன் பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar