Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ... ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் பிரத்தியங்கிரா தேவி யாகம் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் நாச்சியார் கோவிலில் புரட்டாசி பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆண்டாள் நாச்சியார் கோவிலில் புரட்டாசி பூரம் நட்சத்திர சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

22 செப்
2025
04:09

உடுமலை;  குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் பூரம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. குறிஞ்சேரியில் உள்ள ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திர நாள் அன்று சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. புரட்டாசி மாத பூரம் நட்சத்திர நாளையொட்டி கோவிலிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆண்டாள் நாச்சியாருக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar