Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ... மேல்மலையனூர் பிரம்மன் கோவிலில் தாலாட்டு உற்சவம் மேல்மலையனூர் பிரம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிழவம்பூண்டி முனீஸ்வரன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா
எழுத்தின் அளவு:
கிழவம்பூண்டி முனீஸ்வரன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா

பதிவு செய்த நாள்

23 செப்
2025
04:09

செஞ்சி; கிழவன்பூண்டி முனீஸ்வரன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது.


மேல்மலையனூர் அடுத்த கிழவன்பூண்டி கிராமத்தில் முனீஸ்வரன், அம்மச்சாரம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் ஆக., 4ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன் நிறைவு விழா நடந்தது. இதை முன்னிட்டு காலையில் ஊரணி பொங்கலும், யாக சாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து முனீஸ்வரன் மற்றும் அம்மசசாரம்மனுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
அவிநாசி: ராயம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை ... மேலும்
 
temple news
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்ற மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
 மேட்டுப்பாளையம்: -: வைகுண்ட ஏகாதசி மாதமான மார்கழி 30 நாட்கள், கருட தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar