Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ... அயோத்தியில் நவராத்திரி விழா; ராமர், ஜகத்ஜனனி துர்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு அயோத்தியில் நவராத்திரி விழா; ராமர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரத்தில் வேதாந்த தேசிகர் தங்கப்பல்லக்கில் வீதியுலா
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரத்தில் வேதாந்த தேசிகர் தங்கப்பல்லக்கில் வீதியுலா

பதிவு செய்த நாள்

24 செப்
2025
12:09

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் துாப்புல் வேதாந்த தேசிகரின் 757வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மஹோத்ஸவம் நேற்று துவங்கியது.


காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 757வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மஹோத்ஸவம் நேற்று காலை துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும் உத்சவத்தில் தினமும், காலையில் தங்க பல்லக்கில் வெவ்வேறு அலங்காரத்திலும், மாலையில், பல்வேறு வாகனத்திலும், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் துாப்புல் வேதாந்த தேசிகர், முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். அதன்படி, முதல் நாள் உத்சவமான நேற்று காலை தங்கப்பல்லக்கிலும், இரவு சப்பரத்திலும் எழுந்தருளிய வேதாந்த தேசிகர் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தனர்.


இரண்டாம் நாள் உத்சவமான இன்று காலை தங்கப்பல்லக்கிலும், இரவு சூரிய பிரபையிலும், மூன்றாம் நாள் உத்சவமான நாளை காலை தங்கப்பல்லக்கில் முரளி கிருஷ்ணன் அலங்காரத்திலும், இரவு சந்திர பிரபையிலும் உலா வருகிறார். ஏழாம் நாள் உத்சவமான வரும் 29ம் தேதி காலை தேரோட்டம் நடைபெறுகிறது. இரவு ராமர் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். 10ம் நாள் உத்சவமான அக்., 2ம் தேதி விளக்கொளி பெருமாள் மங்களாசாஸனமும், தேவாதிராஜன் பெரிய தங்க பல்லக்கில் பேரருளாளன் மங்களாசாஸனத்திற்கு அஞ்சலி திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். இரவு புஷ்ப பல்லக்கு உத்சவம் நடக்கிறது. அக்., 3ம் தேதி காலை, கந்தப்பொடி வசந்தம், தீபபிரகாசருக்கு விமான உத்சவத்துடன், துாப்புல் வேதாந்த தேசிகரின் வார்ஷீக மஹோத்ஸவம் நிறைவு பெறுகிறது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar