Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரத்தில் வேதாந்த தேசிகர் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு முகூர்த்த கால் நடப்பட்டது அருணாசலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தியில் நவராத்திரி விழா; ராமர், ஜகத்ஜனனி துர்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
அயோத்தியில் நவராத்திரி விழா; ராமர், ஜகத்ஜனனி துர்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

24 செப்
2025
12:09

அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராம்லல்லா சர்க்கார் மற்றும் ஜகத்ஜனனி மா துர்கா ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


அயோத்தியில், ஸ்ரீ ராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் நடந்த விழாவில், பால ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் பால ராமரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு ராமருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. இன்று நடைபெற்ற வழிபாட்டில் ஜகத்ஜனனி துர்கா தேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராமர், துர்கா தேவியை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். நவராத்திரி திருவிழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக அயோத்தி நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar