Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் புரட்டாசி சனி சிறப்பு ... கோவில் வடிவில் நவராத்திரி கொலு: அசத்தி வரும் மூத்த குடிமக்கள் கோவில் வடிவில் நவராத்திரி கொலு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவம்; கேட்பதைதரும் கற்பகவிருட்ச வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
திருப்பதி பிரம்மோற்சவம்; கேட்பதைதரும் கற்பகவிருட்ச வாகனத்தில் சுவாமி உலா

பதிவு செய்த நாள்

27 செப்
2025
12:09

திருப்பதி; திருப்பதி பிரம்மோற்சவம் விழாவின் 4ம் நாளில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார்.


திருமலை – திருப்பதியில்  ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மிக விழாவான நவராத்திரி  பிரம்மோற்சவம் இந்தாண்டு செப்., 24ம் தேதி துவங்கி அக்., 02ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும்  இந்த விழாவில்,நாள்தோறும் விதவிதமான வாகன உலா  நடைபெற உள்ளது. விழாவின் நான்காம் நாளான இன்று உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் கேட்பவர்க்கு கேட்பதைதரும் கற்பகவிருட்ச மர அலங்காரத்தில் வலம் வந்தார். சுவாமி ஊர்வலத்திற்கு முன் பல வித வேடமணிந்து ஏராளமான பக்தர்கள் நடனமாடி வந்தனர்.  விழாவில் திருமலை  ஸ்ரீ பெரிய ஜீயர்சுவாமி, ஸ்ரீ சின்னஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி அனில் குமார் சிங்கால், பல வாரிய உறுப்பினர்கள், முரளி கிருஷ்ணா மற்றும் பலர் வாகன சேவையில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை. வீட்டில் வைக்கும் விநாயகருக்கு ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் வைக்கும் விநாயகருக்கு காலை-மாலை இருவேளையும் பூஜை செய்வது சிறப்பு. ... மேலும்
 
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 16ஆம் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஆதி-வரஹ க்ஷேத்திரமாக போற்றப்படும் திருமலையில் உள்ள பூவராக சுவாமி கோயிலில் இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar