Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தியில் நவராத்திரி விழா; ... அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் துர்கா பூஜை துவக்கம் அருவங்காடு வெடிமருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவம்; அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி உலா
எழுத்தின் அளவு:
திருப்பதி பிரம்மோற்சவம்; அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் அலங்காரத்தில் மலையப்பசுவாமி உலா

பதிவு செய்த நாள்

29 செப்
2025
11:09

திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.29ல்) மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில், கோதண்ட ராமர் அலங்காரத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார்.


திருமலையில் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.29) மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் அலங்காரத்தில் வலம்வந்து பக்தர்ளுக்கு அருள்பாலித்தார். அனுமன் வாகனம் என்பதால் பக்தர்கள் பலர் அனுமன் வேடமிட்டு வந்தனர். சுவாமியை பாசுரம் பாடி மாடவீதிகளில் அழைத்துச் சென்றனர். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமலை முழுவதும் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் நடனம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். மாலை 4 மணி முதல் 5 மணி வரை தங்க ரதத்தில் ஸ்ரீ மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு 7 மணிக்கு, கஜவாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்றைய நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ பெரிய ஜீயர்சுவாமி,ஸ்ரீ சின்னஜீயர்சுவாமி, கோவில் அதிகாரிகள் அனில் குமார் சிங்கால், பல வாரிய உறுப்பினர்கள், வீரபிரகாம், முரளி கிருஷ்ணா, மற்றும் பிற பிரமுகர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar