Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் நவராத்திரி விழா அம்பு ... சென்னை அய்யா வைகுண்ட தர்மபதியில் புரட்டாசி  திருவிழா துவக்கம் சென்னை அய்யா வைகுண்ட தர்மபதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் தீர்த்தவாரி; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
திருப்பதியில் தீர்த்தவாரி; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீராடி பரவச தரிசனம்

பதிவு செய்த நாள்

02 அக்
2025
09:10

திருப்பதி; திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் 9ம் நாளான இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் உற்சவ மூர்த்தியான மலையப்பசுவாமி நாள்தோறும் விதம் விதமான அலங்காரத்தில் வலம் வந்தார். சுவாமி வலம் வரும்போது பல்வேறு மாநில கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள் கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். 9ம் நாளான இன்று பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது, நிறைவு நாளான இன்று சக்ரதீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. சுவாமியின் அம்சமான ஸ்ரீசக்ரத்திற்கு கோவிலின் புனித குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வாரின் தீர்த்தவாரியை அடுத்து தெப்ப குளத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar