Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் ... புரட்டாசி மூன்றாவது சனி; கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை புரட்டாசி மூன்றாவது சனி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தரணிவராகர் கோவிலில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
தரணிவராகர் கோவிலில் பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

04 அக்
2025
11:10

பொதட்டூர்பேட்டை; தரணிவராக சுவாமி கோவிலில், நேற்று காலை பிரம்மோத்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. பொதட்டூர்பேட்டை அடுத்த மேல்பொதட்டூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத தரணிவராக சுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலின் பிரம்மோத்சவம், நேற்று காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு 7:00 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா எழுந்தருளினார். புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையான இன்று இரவு 7:30 மணிக்கு, கருடசேவை நடைபெற உள்ளது. நாளை இரவு அனுமந்த வாகனத்தில் சுவாமி உலா வருகிறார். நாளை மறுநாள் காலை 9:30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு 7:00 மணிக்கு கஜ வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளுகிறார். 7 ம் தேதி காலை 10:30 மணிக்கு பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar