Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வையாவூர் புரட்டாசி மூன்றாம் ... ஆண்டவர் உத்தரவு பெட்டியில் கடல்நீர் வைத்து பூஜை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் கடல்நீர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனந்தபுஷ்கரணி குளக்கரைக்கு சிமென்ட் கல் சாலை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அனந்தபுஷ்கரணி குளக்கரைக்கு சிமென்ட் கல் சாலை

பதிவு செய்த நாள்

05 அக்
2025
03:10

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 22.50 கோடி ரூபாய் மதிப்பில், கிழக்கு ராஜ கோபுரம், மேற்கு ராஜ கோபுரம், 16 கால் மண்டபம், திருமங்கையாழ்வார் சன்னிதி பழமை மாறாமல் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன.


இதில், ஒரு பகுதியாக கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் கல் சாலை அகற்றப்பட்டு, ஆழ்வார் சன்னிதி வரை 88 லட்சம் ரூபாய் மதிப்பில் கருங்கற்கள் வாயிலாக இணைப்பு பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


இதனால், கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் அகற்றப்பட்ட சிமென்ட் கல் வாயிலாக, அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது என, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான ராஜலட்சுமி தெரிவித்தார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar