Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விதி என்றால்... வேண்டாமே தீயகுணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வயசுக்கு மரியாதை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2025
03:10

பணப் பற்றாக்குறைக்கு இடையே மகனை சிரமத்துடன் படிக்க வைத்தார் விவசாயி அமீர். அவனும் நன்றாகப் படித்து அரசுப் பணியில் அமர்ந்தான். ஒரு மாதம் கழிந்தது. தோட்டத்தில் விளைந்த பழங்கள், வீட்டில் செய்த பலகாரங்களுடன் அவனைப் பார்க்க கிராமத்தில் இருந்து புறப்பட்டார்.   

அலுவலகத்தில் அதிகாரிகளுடன் மகன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தார். அமீரின் மனம் குளிர்ந்தது. 

அந்நேரத்தில் அங்கு வந்த ஒரு பணியாளர், ‘‘ஏய்யா... இங்க நிக்குறீங்க. போய் உட்காருங்க. சார் வந்ததும் சொல்றேன்’’ என்றார். 

‘‘இல்லய்யா... உள்ளே...’’ என அமீர் சொல்லி முடிக்கவில்லை. 

அதற்குள் பணியாளர், ‘‘ ஒரு தடவை சொன்னா கேட்கமாட்டியா. போய் அங்க உட்காருய்யா’’ எனக் கத்தினார். அதைக் கேட்டு வெளியே வந்த மகன், ‘‘ஹலோ மிஸ்டர். பெரியவங்க கிட்ட இப்படியா பேசுவீங்க. முதல்ல வயசுக்கு மரியாதை கொடுங்க. அவர் என் அப்பா’’ என்றான். 

தவறை உணர்ந்த பணியாளர் மன்னிப்பு கேட்டார்.  அப்பாவை அழைத்துச் சென்றான் மகன். 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
இந்திய கலாசாரத்தை பின்பற்றினால் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.     வழிபாட்டில் மஞ்சளுக்கு ... மேலும்
 
சாதத்தில் எதையும் சேர்க்காமல் நைவேத்யம் செய்யலாம்.     பூஜையின் போது மணி ஓசை எதற்கு...மணி ஓசை ... மேலும்
 
தினமும் காலையில் குளித்த பின் ஒருமணி நேரம் மவுனமாக இருக்கலாம். ஆதியந்த பிரபு என்றால் யார்?விநாயகர் ... மேலும்
 

வெற்றியாளர் யார் அக்டோபர் 05,2026

கல்வியாளர் சார்லஸிடம் பலரும் ஆலோசனை கேட்பர்.  அவரது நண்பர் ஒருவர், ‘‘வெள்ளி, தாமிரத்தில் மதிப்பு ... மேலும்
 

நன்மை செய் அக்டோபர் 05,2026

* தீமை செய்தவருக்கும் நன்மை செய்.* பிறருக்கு படுகுழி தோண்டினால் அதில் அவனே விழுவான்.* கேளுங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar