கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
எண்ணம், சொல், செயல் மூலம் ஒருவரின் குணத்தை அறியலாம். கீழ்க்கண்ட தீயகுணங்கள் கொண்டவன் நயவஞ்சகன்
* நம்பிக்கை துரோகம் செய்தல்
* உண்மை போல பொய் பேசுதல்
* ஒப்பந்தம், சொன்ன வாக்கை மீறுதல்
* நேர்மையின்றி செயல்படுதல்