Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை கோவிலில் இன்று மண்டல பூஜை! சிவாலயங்களில் இன்று ஆருத்ரா அபிஷேகம்! சிவாலயங்களில் இன்று ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை தரிசனம்: கட்டணம் வருமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 டிச
2012
05:12

சபரிமலை: திருப்பதி போல சபரிமலையிலும், தரிசனத்துக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என, திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தான ஊழியர்கள் சங்கத்தின் தலைவர், பைஜு, சபரிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் பக்தர்களுக்கான, வசதிகளை இன்னும் மேம்படுத்த வேண்டும். திருப்பதி, திருமலையில் இருப்பது போன்ற வசதிகளை, இங்கும் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான், பக்தர்கள் நல்ல முறையில் சாமி தரிசனம் செய்ய முடியும்.சபரிமலையில், வசதிகளை மேம்படுத்த, பக்தர்களிடம் இருந்து, கட்டணம் வசூலிக்க வேண்டும். இதுதொடர்பாக, ஒருமித்த கருத்தை ஏற்படுத்த தேவஸ்தானம் முற்பட வேண்டும். சபரிமலை வரும் பக்தர்களுக்கு, பல தனியார் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அன்னதானம் வழங்குகின்றன; இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. எனவே, வரும் ஆண்டுகளில், அன்னதானம் வழங்குவதிலிருந்து, தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், தனியார் அமைப்புகளையும் முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். தேவஸ்தானமே முழுநேரமும் அன்னதானம் வழங்க வேண்டும். இவ்வாறு பைஜு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar