Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கோவில் பெயரில் ... திருத்தணி முருகன் கோவிலில் வேல் பூஜை திருத்தணி முருகன் கோவிலில் வேல் பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை கோயிலில் புரட்டாசி சதுர்த்தசி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை கோயிலில் புரட்டாசி சதுர்த்தசி உற்ஸவம்

பதிவு செய்த நாள்

07 அக்
2025
11:10

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சுவாமி கோயில் மரகத நடராஜரின் சன்னதி முன்பு புரட்டாசி சதுர்த்தசி உற்ஸவம் நிகழ்ச்சி நடந்தது.


உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள மரகத நடராஜர் சன்னதியின் முன்பாக அலங்கார அபிஷேக பீடம் அமைக்கப்பட்டு அவற்றில் ஆண்டுக்கு ஆறு முறை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. சித்திரை மாதத்தில் திருவோணம், ஆனியில் உத்திரம், ஆவணியில் சதுர்த்தசி, புரட்டாசியில் சதுர்தசி, மார்கழி திருவாதிரையில் வரக்கூடிய பிரசித்தி பெற்ற ஆருத்ரா தரிசனம், மாசியில் சதுர்த்தசி என உற்ஸவ காலங்களில் ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. மரகத நடராஜரின் சன்னதி முன்பாக அமைக்கப்பட்ட பீடத்தில் 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் உற்ஸவமூர்த்திகளான கூத்தர் பெருமான் சமேத சிவகாமி அம்மனுக்கு நடந்தது. பின்னர் இரவு 7:00 மணிக்கு உற்ஸவமூர்த்திகளின் உள்வீதி புறப்பாடு நடந்தது. திருவாசகம் உள்ளிட்ட சிவநெறி பாடல்கள் பாடப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar