Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்! திருவண்ணாமலையில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் தேரோட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2012
11:12

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்று, ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில். இங்கு ஆவுடையார் மாணிக்கவாசகராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழியில் திருவாதிரை திருவிழாவும், ஆனியில் திருமஞ்சனத் திருவிழாவும் நடப்பது வழக்கம்.இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா கடந்த, 18ம் தேதி திருக்கொடியேற்றுடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக ÷நற்று தேர் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 5 மணிக்கு மூலவர் ஆவுடையார் மற்றும் யோகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்ததுகாலை 9.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. திருத்தேரை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், முத்துகுமார தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதிகளில் வலம் வந்த தேர், 12.30 மணிக்கு நிலைக்கு வந்தது. திருத்தேரில் சர்வ அலங்காரத்தில் யோகாம்பாள் சமேதராக ஆவுடையார் மற்றும் மாணிக்க வாசகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar