Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரவை முத்துநாயகி அம்மன் கோயில் ... முத்துநாயகி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது முத்துநாயகி அம்மன் கோயில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தங்க முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா

பதிவு செய்த நாள்

15 அக்
2025
05:10

முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் காந்திநகர் கிராமத்தில் தங்க முத்துமாரியம்மன் கோயில் 3ம் ஆண்டு முளைப்பாரி விழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புபூஜை நடந்தது. பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். 108 விளக்கு பூஜை நடந்தது.வழிவிடு முருகன் கோயிலில் இருந்து பஜார் உட்பட முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் பால்குடம், அக்கினி சட்டி,வேல்குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தங்க முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. முளைக்கொட்டு திண்ணையில் இருந்து சக்திகரகம், முளைப்பாரி தூக்கி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று தண்ணீரில் கரைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மகா தீபம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மலைமேல் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே 2500 அடி உயர பிரான்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.பாரி ஆண்ட ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவில், துாறல் மழையிலும் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றினர். செஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar