Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துநாயகி அம்மன் கோயில் திருவிழா ...  காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.53 லட்சம் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹம்பியில் நிர்மலா சீதாராமன் பிரசித்தி பெற்ற விருபாக்‌ஷேஸ்வரர் கோவிலில் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஹம்பியில் நிர்மலா சீதாராமன் பிரசித்தி பெற்ற விருபாக்‌ஷேஸ்வரர் கோவிலில் தரிசனம்

பதிவு செய்த நாள்

16 அக்
2025
10:10

விஜயநகரா: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன் முறையாக, ஹம்பிக்கு வந்தார். வரலாற்று பிரசித்தி பெற்ற விருபாக்‌ஷேஸ்வரர் கோவிலுக்கு சென்று, தரிசனம் செய்தார்.


மத்தி ய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நான்கு நாட்கள் கல்யாண கர்நாடக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். யாத்கிர், ராய்ச்சூர், பீதர், பல்லாரி, கொப்பால், கலபுரகி மாவட்டங்களுக்கு செல்கிறார். இங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். விஜயநகராவுக்கு நேற்று காலை வந்த, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹம்பியின் வரலாற்று பிரசித்தி பெற்ற விருபாக்‌ஷேஸ்வரர் கோவிலுக்கு சென்று, வழிபட்டார். இவர் ஹம்பிக்கு வருவது, இதுவே முதன் முறை. 


தரிசனத்துக்குப் பின், அவர் அளித்த பேட்டி: ஹம்பிக்கு வரும்படி பலரும், என்னிடம் கூறினர். ஹம்பிக்கு வந்து, விருபாக்‌ஷேஸ்வரரை தரிசிக்க, வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். பாரம்பரியமிக்க ஹம்பிக்கு வந்ததை, பெருமையாக உணர்கிறேன். யுனெஸ்கோ அடையாளம் கண்ட, வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். ஹம்பியில் உள்ள ஒவ்வொரு சிற்பமும், இங்குள்ள பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. இங்கு உத்சவங்களும் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar